VILARI
VILARI
  • 1 585
  • 52 959 628
ஓடாத படம். ஓடிய பாடல். 5 பேரில் யாருக்கு உங்கள் ஓட்டு. ஒரு கிளி உருகுது பீடல்
ஒரு கிளி உருகுது பாடல் விமர்சனம்
#oruKiliUrukudhu
#alangudyvellaichamy #ilayaraja #vairamuthu_ilayaraja
#vilari
Переглядів: 5 408

Відео

முருகனுக்கு வந்த சோதனையா இது? இப்படிப் பாடல் கேட்டால்முருகன் என்ன செய்வார் தெரியுமா? பால் மணக்குது
Переглядів 5 тис.2 години тому
பால் மணக்குது பழம் மணக்குது பாடல் விமர்சனம் #paalManakkudhu #bengalur_ARRamiyammal #suseelaRaman_songs #vaikam_vilayaluxmi_songs #alangudyvellaichamy #vilari
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் பலி. பலன் தருமா கூண்டோடு நடவடிக்கை. இன்னும் என்னென்ன தடக்கிறது தெரியுமா?
Переглядів 1,7 тис.2 години тому
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் #kallakurichi_issue #kallakurichi_alcohol_issue #alangudyvellaichamy #vilari #current_issue #ontrending
கமலுக்கு என்னாச்சு? ஏன் இப்படி பேசுறாரு? கல்கி படத்தில் ஏன் வில்லனா நடிக்கிறார்? kalki 2898 kamak
Переглядів 2,9 тис.2 години тому
கமல் பேச்சு. வில்லனாக நடிப்பவர்களே நல்லது செய்கிறார்கள் கல்கி2898 பட விழாவில் கமல் பேச்சு #kamal_speech_on_trending #kalki2898_trailer_review #alangudyvellaichamy #vilari
நல்லன், ரொம்ப நல்லவன் என்ன வேறுபாடு? கண்ணதாசன் ..ன் இந்தப் பாடல் கேளுங்கள். நல்லவன் எனக்கு நானே
Переглядів 4,6 тис.4 години тому
" படிக்காத மேதை" படத்தில் "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" பாடல் விமர்சனம் #nallavanEnakkuNaaneNallava #alangudyvellaichamy #vilari #kannadhasan_songs #msv_tkr
பட்டுக்கோட்டையாரைவிட என்னென்ன செய்திருக்கிறேன் தெரியுமா? பாடலாசிரியர் மோகன் ராஜன் பேட்டி / part 2
Переглядів 1,3 тис.7 годин тому
பாடலாசிருயர் மோகன் ராஜன் பேட்டி #lyricist_mohanrajan_interview #alangudyvellaichamy #vilari ALANGUDI VELLAICHAMY - TALK SHOWS & SONGS - ABOUT VARIOUS TOPICS THIS VIDEO SHOOT BY K STUDIO, PUDUKKOTTAI. EDITING - KANMANI KALAI VIDEOGRAPHERS - MOHAN, AYYAPPAN, JOHNSON STUDIO - K STUDIO PHOTOGRAPHERS - TALEND MURUGESAN, AMARAVATHI SIVA MAKUP-UP - VENU LIGHTING - AJANTHA KALAIKOODAM PRODUCTION MANAGE...
T ராஜேந்தர் ..ன் சோகப் பாடல்கள் செய்த சம்பவங்கள. தெரியுமா? ஆலங்குடி வெள்ளைச்சாமி
Переглядів 3,1 тис.9 годин тому
டி ராஜேந்ரதரின் சோகப் பாடல்கள் #trajendar_pathos #alangudyvellaichamy l#tamil #vilari
இப்படி ஒரு பாடல் கேட்டீர்களா? உறவுகளைக் கொச்சைப்படுத்தி எழுதினாரா முத்துலிங்கம் ? ஓடையின்னா நல்லோட
Переглядів 17 тис.9 годин тому
உறவுகளைக் கொச்சைப்படுத்தி எழுதினாரா முத்துலிங்கம்? ஓடையின்னா நல்லோட பாடல் #idayinnaNalloda #muthulingam_songs #alangudyvellaichamy #vilari #kjjesudhas_sjanki_combo
இந்தப் பாடல் போதும் என் பெயர் சொல்ல. பாடலாசிரியர் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும். மோகன்ராஜன்.
Переглядів 4 тис.12 годин тому
பாட்டு எனக்கா? ரஜினிக்கா? சசிகுமார் கேட்ட கேள்வி! Lyricist Mohan Rajan Interview | #lyricistmohanraj #sasikumar #vijaysethupathi #goodnight #sundrapandiyan #alangudyvellaichamy #vilari
மௌனம் காக்கும் இளையராஜா, ARரஹ்மான். மீண்டும் இசைக் கலைஞர்கள் சங்கத்தில் வெடித்த சர்ச்சை.
Переглядів 6 тис.12 годин тому
மீண்டும் சர்ச்சையில் திரையிசைக் கலைஞர்கள் சங்கம் #cine_musician_issue
மெட்டுக்குத் தாமதப்படுத்திய AR ரஹ்மான். பழநி பாரதி என்ன செய்தார் தெரியுமா? நீ கட்டும் சேலை மடிப்புல
Переглядів 16 тис.14 годин тому
புதிய மன்னர்கள் படத்தில் நீ கட்டும் சேலை மடிப்புல நான் பாடல் #neeKattumSelai #palanibharathi_songs #alangudyvellaichamy #vilari #arrahman
ஒரு வார்த்தையை மாற்ற வைரமுத்து ..வுக்காக ஒரு நாள் காத்திருந்த பாரதிராஜா. மாட்டு வண்டி சாலையிலே பாடல்
Переглядів 10 тис.16 годин тому
மாட்டு வண்டி சாலையிலே பாடல் விமர்சனம் #maattuvandiSaalayile #vairamuthu_songs #alangudyvellaichamy #tamil #vilari
இளையராஜா ..விடம் வாழ்த்துப்பெற்ற பிரேம்ஜி தம்பதியினர். விமர்சனத்துக்கு முற்றுப் புள்ளியா?
Переглядів 6 тис.19 годин тому
இளையராஜாவிடம் வாழ்த்துப்பெற்ற பிரேம்ஜி இந்து தம்பதியினர் நடந்தது என்ன? விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவா? #ilayara_issue #premji_indhu_marriage #alangudyvellaichamy #vilari
கைப்புள்ள ரிட்டன்ஸ்... வடிவேலுவை மக்கள் கலாய்க்க வாய்ப்புக் கொடுக்கிறாரா சுந்தர் சி
Переглядів 3,3 тис.19 годин тому
வடிவேலு மீண்டும் சுந்தர் சி படத்தில் கைப்புள்ளையாக நடிக்கிறாரா? #vadivelu_vs_sundharC #kaippulka_return #alangudyvellaichamy #vilari #winner
எல்லாரையும் நக்கலடித்த கவுண்டமணிக்கே இந்த நிலையா? ஆலங்குடி வெள்ளைச்சாமி
Переглядів 6 тис.21 годину тому
எல்லாரையும் நக்கலடித்த கவுண்டமணிக்கே இந்த நிலையா? ஆலங்குடி வெள்ளைச்சாமி
அறிவுமதி க்குக் குசும்பு அதிகம்தானோ இந்தப் பாடலைக் கேளுங்கள் தெரியும். வாடி மச்சினியே. முத்து முத்தா
Переглядів 5 тис.День тому
அறிவுமதி க்குக் குசும்பு அதிகம்தானோ இந்தப் பாடலைக் கேளுங்கள் தெரியும். வாடி மச்சினியே. முத்து முத்தா
செத்த பாம்பைக்கூட அடிக்க தைரியமில்லாதவர் என்று விஜய் ..யைக் குறிவைத்துப் பேசினாரா சத்யராஜ்? vijay
Переглядів 4,4 тис.День тому
செத்த பாம்பைக்கூட அடிக்க தைரியமில்லாதவர் என்று விஜய் ..யைக் குறிவைத்துப் பேசினாரா சத்யராஜ்? vijay
ar ரஹ்மானின் இந்தப் பாடல்போல ஒரு பாடல் தரமுடியுமா அனிரூத். பச்சைக் கிளிகள் தோளோடு.
Переглядів 32 тис.День тому
ar ரஹ்மானின் இந்தப் பாடல்போல ஒரு பாடல் தரமுடியுமா அனிரூத். பச்சைக் கிளிகள் தோளோடு.
குல்விந்தர் கவுருக்கு ஆதரவாக விவசாயிகள். கங்கனா ரனாவத்தை என்ன செய்யும் ஒன்றிய அரசு.
Переглядів 2,5 тис.День тому
குல்விந்தர் கவுருக்கு ஆதரவாக விவசாயிகள். கங்கனா ரனாவத்தை என்ன செய்யும் ஒன்றிய அரசு.
வேள்பாரி படத்தில் அஜித் நடித்தால் என்ன கூத்து நடக்கும் தெரியுமா? சங்கருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை
Переглядів 2,3 тис.День тому
வேள்பாரி படத்தில் அஜித் நடித்தால் என்ன கூத்து நடக்கும் தெரியுமா? சங்கருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை
இந்தியன் தாத்தாவுக்கு வந்த சோதனை. கமல் ரசிகர்கள் இப்படிச் செய்வார்களா?
Переглядів 12 тис.День тому
இந்தியன் தாத்தாவுக்கு வந்த சோதனை. கமல் ரசிகர்கள் இப்படிச் செய்வார்களா?
பிரிவுக்குப் பின் இளையராஜாவுக்கு பாடலில் சவால்விட்ட வைரமுத்து. வெற்றி நிச்சயம் பாடல் vetri nichayam
Переглядів 9 тис.14 днів тому
பிரிவுக்குப் பின் இளையராஜாவுக்கு பாடலில் சவால்விட்ட வைரமுத்து. வெற்றி நிச்சயம் பாடல் vetri nichayam
ஹீரோயனை அறைந்த ஹீரோயின். கங்கனா ரனாவத் ..தை பெண் காவலர் அடிக்க என்ன காரணம்?
Переглядів 3,4 тис.14 днів тому
ஹீரோயனை அறைந்த ஹீரோயின். கங்கனா ரனாவத் ..தை பெண் காவலர் அடிக்க என்ன காரணம்?
கிணறைக் கோணோம். வடிவேல் காமெடி. பின்னணியில் விவசாயிக்கு நடந்த கொடுமை தெரியுமா?
Переглядів 1,4 тис.14 днів тому
கிணறைக் கோணோம். வடிவேல் காமெடி. பின்னணியில் விவசாயிக்கு நடந்த கொடுமை தெரியுமா?
ரஜினி சத்யராஜ் உரசலுக்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா?
Переглядів 1,3 тис.14 днів тому
ரஜினி சத்யராஜ் உரசலுக்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா?
படுத்திய T ராஜேந்தர். தெறித்து ஓடிய sp பாலசுப்ரமணியம். எந்தப் பாடல்? ஏன்? நானும் உந்தன் உறவை
Переглядів 76 тис.14 днів тому
படுத்திய T ராஜேந்தர். தெறித்து ஓடிய sp பாலசுப்ரமணியம். எந்தப் பாடல்? ஏன்? நானும் உந்தன் உறவை
அங்கப்பிரதட்சணம் செய்தும் தோல்வி.முகமூடி அணிந்துகொள்ளப்போகும் சரத்குமார். ஏன் தெரியுமா?
Переглядів 6 тис.14 днів тому
அங்கப்பிரதட்சணம் செய்தும் தோல்வி.முகமூடி அணிந்துகொள்ளப்போகும் சரத்குமார். ஏன் தெரியுமா?
இந்தியன் 2 இசை விழா பரிதாபங்கள். இந்தியன் தாத்தா வந்தால் இவர்களை என்ன செய்வார்?
Переглядів 3,1 тис.14 днів тому
இந்தியன் 2 இசை விழா பரிதாபங்கள். இந்தியன் தாத்தா வந்தால் இவர்களை என்ன செய்வார்?
திருவிளையாடல். பாட்டைத் தாண்டி kv மகாதேவன் பட்டையைக் கிளப்பிய கதை. திரிவிளையாடல் open music
Переглядів 56514 днів тому
திருவிளையாடல். பாட்டைத் தாண்டி kv மகாதேவன் பட்டையைக் கிளப்பிய கதை. திரிவிளையாடல் open music

КОМЕНТАРІ

  • @sampathviji2291
    @sampathviji2291 25 хвилин тому

    Padam vanthavudan pesuda puluthi

  • @jayakumarp9648
    @jayakumarp9648 34 хвилини тому

    Vairamuthu...

  • @Rajendrakumar-gx7ky
    @Rajendrakumar-gx7ky 56 хвилин тому

    என்னாது பாலசந்தர் சிக்கலான உறவுகளுக்கு பேர் போனவரா. அவர் அந்தக்காலத்து காப்பிபேஸ்ட் இயக்குநர். குறிப்பா அவர் ஒரு நல்ல கதைசொல்லி அவ்வளவுதான் இயக்குநர்லாம் இல்லை. சிறந்த இயக்குநர் லிஸ்ட் தரேன். ருத்ரையா... அவள் அப்படித்தான் மகேந்திரன்... உதிரிப்பூக்கள்.. பாலுமகேந்திரா.... வீடு .. பாரதிராஜா.... காதல் ஓவியம். துரை.... பசி தற்காலத்தில் வெற்றிமாறன்... ஆடுகளம்.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Годину тому

    கவிப்பேரரசு அவர்களை விமர்சனம் செய்யும் கூட்டத்தை பாருங்கள் ஒரு குறிப்பிட்ட மோ ச டி கும்பலாகவே இருக்கும். வரலாறு முக்கியம்.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Годину тому

    கவிப்பேரரசு.

  • @SujiMariya-th5ze
    @SujiMariya-th5ze Годину тому

    Ilaiyara aiya s.janaki amma

  • @katpadivaradarajanarulalan9804
    @katpadivaradarajanarulalan9804 Годину тому

    உங்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா.உங்களிடம் இருந்து கற்க பல விஷயங்கள்

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 Годину тому

    இளையராஜாவின் இசைக்குக்கு தான், என்ன கேள்வி இது, வரிகள் இல்லாமல் ஒரு பாடலின் இசையை ஹம்மிங் செய்து அந்த பாடலின் இனிமையை ரசிக்க முடியும், இசையில்லாமல் வரிகளை வாசித்தால்......

  • @karthikeyandevaraj4999
    @karthikeyandevaraj4999 2 години тому

    Present generation never understands these song meanings.

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj 2 години тому

    இப்படத்தின் பாடல்கள் stereophonic முறையில் மும்பையில் பதிவு பட்டது செய்யப்பட்டது

  • @santhoshtraders5037
    @santhoshtraders5037 2 години тому

    Illayaraja than

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 години тому

    எங்க ஊர் துறையூரில் இந்தப்படம் எடுக்கபட்தற்காக படத்தை பிரசன்னா திரையரங்கில் பார்த்தோம்

  • @RaasiMTec
    @RaasiMTec 2 години тому

    அற்புதமான நாயகி அந்த காவலர் பெண் மணி

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj 3 години тому

    கவிப்பேரரசு எழுதிய திருத்தி எழுதிய தீர்ப்புகள் இதுதான் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் பின்பு ஆனந்த கும்மி என்று மாற்றப்பட்டது

  • @adhiadv235
    @adhiadv235 3 години тому

    vairamuthu.... vaira varigal...

  • @SethuramanSethuraman-l8z
    @SethuramanSethuraman-l8z 3 години тому

    Director

  • @NayaruThingalsankar
    @NayaruThingalsankar 3 години тому

    இசையில் தலைசிறந்தவர். பணம் வெறி பிடித்தவரோ இல்லையோ.ஆனால் பண்பில்லாதவர் என்பது உண்மையே....

  • @sundarrajanm561
    @sundarrajanm561 3 години тому

    நமக்கு பிடித்த பாடல் கேட்போம்

  • @sundarrajanm561
    @sundarrajanm561 3 години тому

    இது பாராட்டா கடுப்பா

  • @thiruveltv9471
    @thiruveltv9471 3 години тому

    கவிப்பேரரசர் வைரமுத்துவுக்கு

  • @thiruveltv9471
    @thiruveltv9471 3 години тому

    கவிஞர் வைரமுத்துவுக்கு

  • @thiruveltv9471
    @thiruveltv9471 3 години тому

    வைரமுத்துவுக்கு

  • @user-ye6kv6gk2p
    @user-ye6kv6gk2p 3 години тому

    இந்தப் பாடலைப் பொறுத்த வரைக்கும் வரிகள் முக்கியமே இல்லை மெட்டுக்களும் இசையும் தான் சூப்பராக இருக்கிறது

  • @SanthoshKumar-rl2sj
    @SanthoshKumar-rl2sj 4 години тому

    Not kindal to thirunangai

  • @user-qu3lp6qm6b
    @user-qu3lp6qm6b 4 години тому

    முருகப்பெருமான் சொல்லி தான் கள்ளச்சாராயம் வித்தானுகளா திமுக காரனுக வெள்ளை?

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Годину тому

      வெள்ளை!! Nice name!! இனி எல்லோராலும் ராசியாக இப்படியேஅழைக்கப்படுவார்!? . . .. .O.k வா வெள்ளை தம்பீ!!

  • @massilamany
    @massilamany 4 години тому

    சந்தேகமே இல்லை. எனது ஓட்டு வைரமுத்துவிற்கு மட்டும்தான். காரணம் : இயக்குநர் கதையை விளக்கி சொன்ன பிறகு அதற்கேற்ப வார்த்தைகளை, வாக்கியங்களை கவிதை வடிவில் பிறப்பித்து உயிர் கொடுத்து கதை, சூழ்நிலை, சுற்றம், பண்பாடு, காலம், நேரம், உணர்வுகள், உணர்ச்சிகள் ... என இன்ன பிற சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உருவாக்கி தனது கற்பனை ஆற்றலை ஆக்கமாக கொடுப்பதுதான் கவிஞர்களின் சிறப்பான திறமை. இசைக்கு கொஞ்சம் அனுபவமும், அதன் ஞானம் இருந்தால் போதுமானதே. ஆனால், ஒரு பாடல் வரிகளை அமைப்பதற்கு ஞானத்தின் கூட அதற்கான மொழியின் அறிவும், ஆற்றலும், கற்பனை வளமும் மிக மிக தேவையானது. வெறுமனே சில காட்சிகளையும் கவிதை வரிகளையும் கொண்டே நாம் சூழ்நிலையை விளங்கிக் கொள்ள முடியும். மாறாக, காட்சிகளை வெறும் இசையின் உதவியுடன் புரிந்து கொள்வது மிக மிக கடினம். நன்றி.

  • @ramasubbu8903
    @ramasubbu8903 4 години тому

    கொலகாரி.

  • @nagarajdhuruvasa4218
    @nagarajdhuruvasa4218 4 години тому

    பாடல் பாட விட்டு பிறகு விளக்கம் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @nasarvilog
    @nasarvilog 4 години тому

    😂😂😂😂😂7:18 super super

  • @kathirankrishnamoorthy6513
    @kathirankrishnamoorthy6513 4 години тому

    இளையராசா அவர்களுக்கே

  • @balakrishnansuyambu4463
    @balakrishnansuyambu4463 5 годин тому

    ஒரு பாட்டை முதல் ல பாடுறது தான் கஸ்டம் அத பார்த்து யரு வேண்டுமானலும் நல்லா பாடலாம்

  • @user-rf4xx5rp5x
    @user-rf4xx5rp5x 5 годин тому

    இசைஞானி யின் இசைதான் சிறப்பு

  • @sarath8174
    @sarath8174 5 годин тому

    அதுக்குள்ள இவனும் ஜீவாவும் சப்ப ஆரம்சாச்சி பாப்பான் சு வை நான் shoes வை சொன்ன

  • @senthilkumar-xe6pd
    @senthilkumar-xe6pd 5 годин тому

    கற்பூர முல்லை இளையராஜா பிக்சர்ஸ் தயாரிப்புதானே?

  • @baskarpavidigital6569
    @baskarpavidigital6569 5 годин тому

    பாடல் வரிகள் நன்றாக இருந்தாலும் செவிகளுக்கு கொண்டு செல்வது இசைதான் இசை சரியில்லை என்றால் நல்ல பாடல் வரிகள் கூட செயல் இழந்து விடும்

  • @vjjay60
    @vjjay60 5 годин тому

    general topic eduthathu good

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 6 годин тому

    வணக்கம் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களே ஆனந்த கும்மி திரைப்படம் எங்கள் ஊர் துறையூர் அருகே முருகூரில் படமாக்கப்பட்டது. அப்போது எனக்கு ஒரு ஆறு வயது இருக்கும். படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட உதயா அவுட்டோர் யூனிட் பஸ் எங்கள் வீட்டின் அருகே நிற்கும். ஒரு நாள் என்னையும் என் அன்பு சகோதரரையும் சூட்டிங் பார்க்க அழைத்துச் சென்றார்கள். இது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

  • @ManikandanMani-ue8bf
    @ManikandanMani-ue8bf 6 годин тому

    ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது நீ திமுக செம்பு white god

  • @hemachandrang227
    @hemachandrang227 6 годин тому

    Female voice by Jensi, but you mentioned name as Sasirekha, please reconfirm which one is correct

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 6 годин тому

    சுசீலா ராமன் பாடகி போட்டால் Google ல ஈஸியாக பாக்க முடியுது!! பரிதாப கேஸ்!! பிரிட்டிஷ் musician!! Madras basha கூட நல்லா வரும் மாதிரி இருக்கு. நல்லா பாவம் ஈயபாத்திரத்த செமையா வெல்டிங் பண்ணிட்டாங்க!! ஏறக்குறைய நம்ம ஶ்ரீதேவி கேஸ்!! அடிபட்டு மிதிபட்டு இன்னும் என்ன ன்னவோ பட்டு அப்பால முருகன் நினைப்பு வந்திருக்கு!! ஶ்ரீதேவி சைலண்ட் ஆக handle பண்ணியது!! இதுக்கு அது முடியல!!🤣

  • @kaushikranganathan2730
    @kaushikranganathan2730 6 годин тому

    Wrong info, Ilayaraja might not have produced under Ilaiyaraja pictures But he has produced 2 more films under Ilaiyaraja creations One is Karpoora Mullai(1991) directed by Fazil which was simultaneously shot as Ente Soorya Puthrikku in malayalam The other film is Puthupaatu(1990) starring Ramarajan directed by Panju Arunachalam

  • @user-cs9od8rh9y
    @user-cs9od8rh9y 6 годин тому

    Indha Padam varum pothu naan konjam chinna payyanthan ana indha padatha periyavanga sollum pothu indha padathukku maanang ketta kudumpam nu than per vachirukkanumnu solluvanga

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 6 годин тому

    இளையராஜா

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm 6 годин тому

    டி ஆர் வாழ்க வளமுடன்😊

  • @NayaruThingalsankar
    @NayaruThingalsankar 6 годин тому

    I love vairamuthu...

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 6 годин тому

    உலகில் ஒரு ஆள்

  • @velmurugankaruppiah6033
    @velmurugankaruppiah6033 7 годин тому

    திட்டமிட்டு புகழ் கெடுத்தொழிக்கும் நோக்கில் செய்யும் செயல்.

  • @Gkganesh7988
    @Gkganesh7988 8 годин тому

    இந்த படத்தின் இசை வித்தியாசமாக இருக்கும்

  • @skkannan03
    @skkannan03 8 годин тому

    Ilayaraja

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk 8 годин тому

    பழநி மலைன்னா எல்லோருக்கும் முருகன் ஞாபகத்துக்கு வரும் ஆனால் எனக்கு வரும் ஞாபகம் வேற

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 6 годин тому

      மொட்ட அடிச்சி விட்ட நியாபகமா😊